5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!
5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!
3rd June, 2013

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ
மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை
வைத்து, “உயிரி பாலிமர்’ பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள
நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு,
நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி,
தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.
இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து
குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து
பயன்படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண்களுக்கு இத்தொழில் நுட்ப
பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை,
லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.
நன்றி: தினமலர்
��்�? � � � @= ��8 டல் வளர்ச்சி ஏற்படும்..
நன்றி: மாலைமலர்
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home